
'Vizhudhugal' Service Centre for Persons with Disabilities Launched in Kilpennathur
கீழ்பென்னாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் சேவை மையம் தொடக்கம்

கீழ்பென்னாத்தூர் விழுதுகள் சேவை மையத்தை மாற்றுத்திறனாளிகள் சங்கப் மாவட்ட துணை செயலாளர் பாக்கியராஜ் ரிப்பன் வெட்டி மையத்தைத் துவக்கி வைத்தார்.உடன் டவுன் பஞ்சாயத்து சேர்மன் சரவணன் .
# Vizhuthukal Kilpennathur
தமிழில் படிக்க
கீழ்பென்னாத்தூர் வட்டார ஆரம்ப சுகாதார வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ திறப்பு விழா.
கீழ்பென்னாத்தூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள ‘விழுதுகள்’ மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் சங்கப் மாவட்ட துணை செயலாளர் பாக்கியராஜ் அவர்கள் ரிப்பன் வெட்டி மையத்தைத் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கீழ்பென்னாத்தூர் டவுன் பஞ்சாயத்து சேர்மன் சரவணன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.உடன் வட்டார ஒருங்கிணைப்பாளர் சரண்யா மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
‘விழுதுகள்’ மையம் மாற்றுத்திறனாளிகளுக்குப் பிசியோதெரபி, உளவியல் ஆலோசனை, சிறப்புக் கல்வி மற்றும் நலத்திட்டப் பணிகள் போன்ற அத்தியாவசியச் சேவைகளைத் அளிக்கப்படுகின்றன.மாற்றுதிறனாளிகள் இச்சேவைகளை பயன்படுத்தி கொள்ளும்மாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


